"மதச்சார்பின்மை" வரலாற்று வரைவிலக்கனமும் திறிபடையும் பிரயோகக் கருத்தும்

(0 votes)
"மதச்சார்பின்மை" வரலாற்று வரைவிலக்கனமும் திறிபடையும் பிரயோகக் கருத்தும்
05 October
2012
Written by:

உலகில் பொதுவாக சொல்லாடல்கள் திரிபடைகின்றன. குறித்த ஒரு துரையில் ஆய்வாளராக இருப்போர் அத்துறையில் இன்று நடைமுறையில் அந்த சொல்லாடல்களின் பிரயோக ரீதியாக முன்வைக்கும் கருத்து குறித்தும் கருத்தில் கொள்வர்.

இந்நவகையில் இன்று மேற்கில் மதச்சார்பின்மை என்பது எந்த மதத்திற்கும் தொடர்பற்றவர்களைக் குறிப்பிடுவதாக இல்லை. எந்த மத்ததோடும் மார்க்கத்-தோடும் தொடர்பற்ற அதன் இறை சிந்தனையைக் கருத்தில் கொள்ளாத பிரிவினரை இன்று மேற்கில் நாஸ்திகர்கள் என்று குறிப்பிடுவர். மாற்றமாக மதச்சார்-பின்மை என்பது அறிவியலில் மதத்தின் மேலாதிக்க-த்தை விரும்பாத நிலைமையையே குறிப்பிடுகின்றது. இதன் கருத்து மதத்தின் முன்வைப்புக்களை அப்படியே மறுப்பதன்று. மத சிநத்னைகள் சர்வதேச விழுமியங்-களான சுதந்திரம் நீதி சமத்துவம் போன்ற விழுமியங்-களை மறுக்காத பட்சத்தில் அதன் பங்களிப்பு சமகால மதசார்பற்ற பிரிவினரால் அங்கீகரிக்கப் படுகின்ற நிலைமைதான் காணப்படுகின்றது. இன்று அநேகமாக மேற்கு நாடுகளின் ஆட்சி   எந்த மத சிந்தனையையும் ஏற்றுக்கொள்ளாத தரப்பினரின் கைகளில் இல்லை.

இன்று மதசார்பற்ற மேற்கத்திய கல்வி நிறுவனங்கள் மதங்களின் அறிவியல் பங்களிப்பை ஏற்றுக்கொண்டுள்ளது மட்டுமன்றி வரவேற்கின்றது. உதாரணத்திற்கு சமகால வங்கி முறைக்கு மாற்றீடாக முன்வைக்கப்பட்ட வட்டியில்லா வங்கிமுறையினை பல ஆய்வு முயற்சிகள் மூலம் ஒரு மாற்றிடாக முன்வைத்த பெருமையும் அதனை சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்று வங்கிமுறையாக சட்டரீதியாக அங்கீகரித்த பெருமையும் மதசார்பற்ற ஒழுங்கை தமது அரசியல் யாப்பாகக் கொண்டுள்ள பிரித்தானியாவையை சேரும் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அரபுலகத்திலும் கூட நிலைமை மதசார்பின்மையை பிரதிபலிப்பதாக இல்லை. மாற்றமாக மதத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு நிலைமைதான் காணப்படுகின்றது.

இதனால்தான் அறிஞர் ராஷித் அல் கானூஷி அவர்கள் அரபுலகில் மதசார்பின்மைக்க எதிரான நிலைமையே நிலவுவதாகவும் அரசாங்கத்தின் பிடியிலிருந்து மதத்தை விடுவிப்பதே எமது இன்றைய தேவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 இதே போன்ற இன்று இலங்கையிலும் எமது விழுமியங்-களைப் பிரயோகித்து எமது நாட்டின் பிரச்சினைகளை ஆய்வக்குற்படுத்தி மாற்றீடுகளை முன்வைப்போமாயின் நிச்சயமாக எமது பங்களிப்பு வரவேற்புக்குறியதாகவே காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Read 124042 times Last modified on Thursday, 17 October 2013 18:51
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization