"ACJU" பொறுத்தமான ஒரு தலைவரைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள்

(0 votes)
"ACJU" பொறுத்தமான ஒரு தலைவரைப் பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல்கள்
11 August
2013
Written by:

அகில இலங்கை ஜமிய்யதுல் உலமாவுக்குப பொறுத்தமான; விவேகமுள்ள; முதிர்ச்சியடைந்த; ஏனையவர்களுடன் அழகாகக் கருத்தாடும் பண்பபு கொண்ட ஒருவரைத் தலைவராக தெரிவு செய்வதில் என்ன பிரச்சினை இருக்கின்றது?

 

  • இலங்கை தப்லீக் ஜமாத் இவரை விட்டுக் கொடுத்தால் தமது இயக்கத்திலிருந்து மற்றொரு தலைவரை பெற்றுக் கொள்ள முடியாது போகும் என்று நினைத்து தயங்குகின்றதா?
  • இலங்கை ஜமாதே இஸ்லாமியில் தமது இயக்க தலைவரே ஒரு தசாப்தத்தைத் தாண்டியுள்ள நிலைமையில் இப்போதுதான் ஒரு தசாப்தத்தைத் தொடும் ஜம்இய்யதுல் உலமா தலைமையில் மாற்றம் அவசியம் என்பது குறித்து கதைக்கக் கூச்சப் படுகின்றதா?
  • முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எப்போது சமூகவிவகாரங்களில் காத்திரமான முன்மொழிவுகளை முன்வைக்கும் விதத்தில் தன்னை வளர்த்துக் கொள்வது?
  • பட்டதாரி மாணவர்கள் தமது பல்லகலைக்கழக் காலங்களில் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சி களுக்குச் சென்று இலவசமாக சாப்பிட்டமை சொல்லிக்காட்டப்படுமோ என்று பயப்பட்டு மௌனம் காக்கின்றனறா?
  • ஜம்இய்யதுல் உலமாவினது செயற்பாடுகள் தொடர்பில் தரீக்கா இயக்கம், மற்றும் ஷபாப், IIRO இயக்கம், SLTJ இயக்கம், பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்கள், ஊர்வாரியான பள்ளி டிரஸ்டி போர்ட், பைத்துலமால், ஆசிரியர் சங்கங்கள், முஸ்லிம் வியாபாரிகள் சங்கங்கள் என்பவற்றின் நிலைப்பாடுதான் என்ன?
  •  மேலும் எமது சமூகத்தில் உள்ள ஜம்இய்யதுல் உலமாவுக்கு நிதி பாய்ச்சும் மேமன் சமூகத்தினர் இது தொடர்பில் எந்நளவுக்கு விளங்கி வைத்துள்ளனர்.
  •  முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்த தூரநோக்கற்ற இவர்களின் தான்தோறித்தனமான செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள் என்போரின் நிலைப்பாடுதான என்னவோ?
  • முஸ்லிம் அரசியல் வாதிகள் இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர்களும் தம்மைப் போன்றே மட்டரகமாக நடந்துகொள்வது குறித்த மகிழ்ச்சியடைகின்றதா? அல்லது தமக்கு போட்டியாக இவர்கள் இருப்பது குறித்து கவலை கொள்கின்றதா?
  • இவர்களது நிலைப்பாடுகளை சமூகமயப்படத்தவதன் மூலம் முஸ்லிம் ஊடகங்கள் ஜம்இய்யதுல் உலமாவுக்குப் பொறுத்தமான ஒரு தலைவரைப் பெற்றுக்கொடுளப்பதற்கான ஊடகப் பங்களிப்பை எப்போது செய்வார்கள்?

 

Read 81033 times Last modified on Monday, 12 August 2013 22:10
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization