Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

வணக்க வழிபாடுகளும் சமூகப் பங்களிப்பும் Featured

(0 votes)
வணக்க வழிபாடுகளும் சமூகப் பங்களிப்பும்
08 August
2012
Written by:

அல்குரான் வணக்கவழிபாடுகளை சமூக விவகாரங்களுடன் பின்னிப் பினைத்தே குறிப்பிட்டுள்ளது. அதன் மூலம் வணக்கவழி பாடுகளை கடமையாக்கியது போன்றே மனித சமூகத்திற்கான பங்களிப்பையும் கடமையாக்கியுள்ளது.

அத்துடன் அல்குரான் வணக்க வழிபாடுகளை முதலாவதாகக் குறிப்பிட்டு தொடர்ந்து சமூகப்பங்களிப்பை வேண்டு கின்றது. இதன் மூலம் வணக்கவழிபாடுகள் இறைவனை அடிக்கடி ஞாபகமூட்டு வதால் சமூகப்பங்களிப்பின் போது நீதியைக் கடைபிடிப்பதற்கு மனிதனை அல்குர்ஆன் தூண்டகின்றது.

 

மாறாக வணக்கவழிபாட்டுடன் நிறுத்திக்கொள்வதன் மூலம் சமூகப் பங்களிப்பு ஏற்படப்போவ தில்லை என்பதனையும் அவ்வாறு சமூகப் பங்களிப்ப குறித்து கரிசனை காட்டாது வணக்கவழிபாடு களுடன் நின்று கொள்பவனின் வணக்க வழிபாடுளே அவனை சபிக்கும் என்பதாகவும் அத்தகைய வணக்கவாழிளுக்குக் கேடுதான் என அல்குரான் குறிப்பிடுகின்றது. (பார்க்க சூராமாஊண்)

பள்ளிகளில் வருடாவருடம் வரிசையாக கைகோர்த்து நிற்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் விதவைகளுக்கம் அநாதைகளுக்கும் பொருளா தார ரீதியான பாதுகாப்புக்காக உழைத்தலை ஷரீஆவின் எந்த மூல விதியும் அல்லது கிளை அம்சங்களும் ஒரு அணுவளவு கூட பிற்படுத்துவதற்கு ஆதாரமாக இல்லை.

மாறாக இத்தகையவர்கள் இருக்கும்வரை குறித்த பள்ளிகளில் தொழுபவர்கள் அவ்வேழைகளுக்கு உதவ முடியுமானவர்களாக இருப்பினும் அல்லது அவர்களுக்கு உதவ சக்தியற்ற நிலையில் ஏனைய உதவ முடியுமானவர்களைத் தூண்டி அவ்வறியவர்களுக்கு உதவாத நிலையில் அவர்களது தொழுகை மூலம் அவர்களுக்கும் கிடைப்ப தெல்லாம் கேடுதான் என்பதனை அல்குரான் வரிக்கு வரி சொல்லி விட்டது.

எனவே இவ்வறியவர்களுக்கு நாம் செய்யும் முதலாவது தஃவா அவர்களது வறுமையை நீக்கி அந்நிலையில் இருந்தும் அவர்களைப் பாதுகாப்பதே..

மாற்றமாக இது தொடர்பில் ஷரீஆவின் மூலவிதிகள் குறித்தும் கிளை அம்சங்கள் குறித்தும் வெறும் சொற்போர்களும் வீனான தர்க்கங்களும் மேற்கொள்வது எமது சமூகத்தை மென்மேலும் மயக்க நிலைக்கே கொண்டு செல்லும்.

Read 121066 times Last modified on Thursday, 17 October 2013 18:50
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization