Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

ஜம்இய்யதுல் உலமாவும் ஊடகமும்

(0 votes)
ஜம்இய்யதுல் உலமாவும் ஊடகமும்
03 May
2012
Written by:

எமது நாட்டில் ஜம்இய்யதுல் உலமாவும் சரி முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சரி ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கு அறிவூட்டாமல் சமூகத்தின் எதிர் பார்புகளை உள்வாங்காமல் பின்கதவால் நமது சமூகத்தின் தேவைகளை வென்றெடுக்க முயல்வது தவிர்க்கப் படல் வேண்டும்.

இது சமூகப் பொருப்பை விட்டுக் கொடுப்பதாக அமைய வாய்ப்புண்டு. ஜனாதிபதியுடன் அல்லது சமூக நிறுவனங்களுடன் சமூகப் பிரச்சினை குறித்து இரகசியமான பேச்சுவார்தை மேற் கொள்வதனை விடவும் இத்தகைய நிகழ்வுகளின் போது தமது கோரிக்கைகளை ஊடகப்பிரச்சாரம் உட்பட வெளிப் படையாக மேற்கொள்ளும் போதுதான் ஜம்இய்யதுல் உலமாவும் சரி அரசியல் கட்சியும் சரி அவை மக்களின் எதிர் பார்க்கையை வென்றெடுப்பதற்கான உத்தியாக அமையலாம்.

 

ஜனாதிபதி ஜம்இயத்துல் உலமா சந்திப்பு இடம்பெற்றுள்ளது
lankamuslim.org
 

  Mohamed Faiq  ACJU Doing A Great Job...Don't Compare Rubbish Politicians With Ulama's!!
    May 3, 2012 at 8:01pm · Like · 2
     
  Ummu Hana  ஜனாதிபதியுடன் அல்லது சமூக நிறுவனங்களுடன் சமூகப் பிரச்சினை குறித்து இரகசியமான பேச்சுவார்தை மேற் கொள்வதனை விடவும் இத்தகைய நிகழ்வுகளின் போது தமது கோரிக்கைகளை ஊடகப்பிரச்சாரம் உட்பட வெளிப் படையாக மேற்கொள்ளும் போதுதான் ஜம்இய்யதுல் உலமாவ மக்களின் எதிர் பார்க்கையை வென்றெடுப்பதற்கான உத்தியாக அமையலாம்
    May 3, 2012 at 8:03pm · Like
     
  Ummu Hana  ஜம்இய்யதுல் உலமா ஊடகங்கள் மூலம் சமூகத்திற்கு அறிவூட்டாமல் சமூகத்தின் எதிர் பார்புகளை உள்வாங்காமல் பின்கதவால் நமது சமூகத்தின் தேவைகளை வென்றெடுக்க முயல்வது தவிர்க்கப் படல் வேண்டும். இது சமூகப் பொருப்பை விட்டுக் கொடுப்பதாக அமைய வாய்ப்புண்டு.
    May 3, 2012 at 8:04pm · Like
     
    Mohamed Faiq   Thats What They Told!! The Dabulla Masjid Should Be In The Same Place..ACJU Never Going To Agree With Change The Place Of Masjid!!
    May 3, 2012 at 8:04pm · Like · 1
     
  Ummu Hana  தம்புள்ள விவகாரம் குறித்த ஜநாதிபதியை சந்தித்தல் தொடர்பில் சந்தித்து இரண்டு நாட்கள் சென்ற பின்புதான் ஊடகங்களுக்கே தெறிகின்றது. இதனை விடவும் ஜம்இய்யதுல் உலமா ஜநாதிபதியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளது குறித்து ஏற்கெனவே ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அறியச் செய்வதன் மூலம் அச்சந்நதிப்பில் மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்த ஒரு கதையாடலை ஊடகங் களில் கொண்டு செல்வதன் மூலம் ஜனாதிபதிக்கு இது குறித்து தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிலைமையைக் கட்டமைத் திருக்கலாம்.
    May 3, 2012 at 8:12pm · Like · 2
     
   Mohamed Faiq   We Knew It...You Just Stop Criticizing ACJU..
    May 3, 2012 at 8:15pm · Like · 2
     
  Hilmy Akbar Ummu Hana is seem to be a less analytic person.
    May 3, 2012 at 8:34pm · Like · 3
     
Amjad Khan Ummu Hana ippa enna prachchanayi ayudam endi yuddam seyya venuma,alladu pidivadama irundu muslim kaleyi alivukku kondu poka venuma,
ningal purunchi konga sila vishayengaleyi veliya solla mudiyadu adu prachchinayiku vali vakukkum inshaallah virayivil sila thirmanangal ACJU eduppanga adu varayi poruththu iringa.
ACJU vandu politicle group illa
    May 3, 2012 at 8:42pm · Like · 2
     
Mnm Zameer Fasri  ummu hana: summa ACJU itku esatheenga. Ongala mathari eduthom kowthom endu mudiwedukkela. Ethayum sinthithu thaan seyal padanum.
    May 3, 2012 at 10:32pm via mobile · Like · 3
     
Rasheed Rila Ummu Hana::ongalukku enna theriyum ACJU ebba sheythu kondu irukkirathu endu ????
 ------
 nammada BP ya ethureengale ????
 --------
 Summa ACJU itku esatheenga. Ongala mathari eduthom kowthom endu mudiwedukkela. Ethayum sinthithu thaan seyal padanum.(copied)
    May 3, 2012 at 10:35pm · Like · 3
     
  Ummu Hana :  <<@Yaseen Ashar I bet the Mosque will be moved from its original location, the Government is buying time to ease the tension of the Sri Lankan Muslims, mean time they are doing their normal tricks as to what extent and whom they can ally to get this Mosque moved, wait and see the reward for the people are meeting the president, wont surprise me if they come out with brand new Prado to each of them.>>
    May 3, 2012 at 10:45pm · Like · 2
     
   Mohamed Faiq :  please...Masjid not Mosquito's!!
    May 4, 2012 at 3:44am · Like
     
Mnm Zameer Fasri: ummu hana, media le sollita ellam sariyahi engada piratchina theerndiduma? Against party has more power full media and politicst than us, what r u going to do for it?
    May 4, 2012 at 5:27am via mobile · Like · 1
     
  Inzimam Iqbal : @mohamed Faiq That Mosque mean mosquito is not true. The root word of Mosque is from the arabic word Masjid. So no problem in calling as Mosque.
    May 4, 2012 at 12:54pm · Like · 1
     
Amjad Khan : முஸ்லிம் களுக்கு எது சாதகமோ அது இன்ஷா அல்லாஹ் நடக்கும் (அல்லாஹ் வின் நாட்டம்....) , Hudaibiya வ நினயித்து பாருங்க இந்த பிரேச்சினைய இதோட நிப்பாட்டுங்க ,நமது ஒற்றுமையி நமது பலம்
 sorry for my weak tamil
    May 4, 2012 at 1:47pm · Like · 2
     
  Amjad Khan :கொஞ்சம் யோசித்து பாருங்க முஸ்லிம் களுக்கு மஸ்ஜித் இருக்கிற இடத்தில் இருந்தா என்ன நன்மையி திமையி என்றும் வேற இடத்துக்கு மாற்றினால் என்ன நன்மையி திமையி என்று !
எது முஸ்லிம் களுக்கு நன்மையோ அது நடக்க அல்லாஹ் விடம் துஹா கெத்போம்
    May 4, 2012 at 2:33pm · Like · 1
     
    Source: https://www.facebook.com/groups/100000srilankans/permalink/146052452192788/

Read 91006 times Last modified on Thursday, 17 October 2013 18:50
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization