Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

இஸ்லாமிய ஊடகங்களின் தனித்துவம் என்ன?

(0 votes)
இஸ்லாமிய ஊடகங்களின் தனித்துவம் என்ன?
20 November
2011
Written by:

இஸ்லாமிய ஊடகம் என்ற பதம் அடிக்கடி முஸ்லிம் ஊடகங்களில் வெளிவரும் ஒரு சொல்லாகும்.

உண்மையில் இஸ்லாமிய ஊடகம் என்பதனால் எதனைக் குறிக்கின்றோம்?

இது முஸ்லிம்களுக்கான முஸ்லிம்களால் நடாத்தப்படும் ஊடகமா?

அல்லது முஸ்லிம் என்ற சிறிய வட்டத்திற்கு வெளியில் அனைத்து மக்களுக்கும் மிகச் சரியான தகவல்கைளை முன்வைக்கும் நம்பகமான ஊடகம் என்பதுவா?

தற்போதை முஸ்லிம் ஊடகம் வெறுமனே முஸ்லிம்களால் முஸ்லிம்களுக்காக செயற்படுவதாகக் குறிப்பிடுவது எந்தளவு தூரம் உண்மை?

 

 • Irfaan Bin Jaward · 20 mutual friends
  Wonderful Question submitted...
   
 • Abdul Raheem Mohamed Inas  இந்தளவு சரி இவர்கள் ஊடகத்துக்கு பங்களிக்கிறார்கள் என்று எம்மால் சந்தோசப்படலாம்.
  ஆனால் திருப்திபட முடியாது.
   
  ஒரு ஊடக்தை நடாத்தி செல்வது சில்லரை கடைகள் நடாத்தி செல்வது போல் இலகுவானதல்ல.
   
  இந்த துறையில் Professionals உருவாக்கப்பட வேண்டும்.
   
  இதற்கு நீண்ட கால திட்டமிடல் அவசியம்.
   
  இதற்கான Capacity நம் சமூகத்துக்கு இருக்கிறதா என்பதும் கேள்விக்குறி
   
 • Ummu Hana  சந்தோசம் & திருப்தி I would like to know the difference between two words? ''இந்தளவு சரி'' If we think on this way we never change ourself. Every one can say we are doing ''இந்தளவு சரி'. So I think we have to review whether we are doing the right thing? Otherwise we have to make aware and find a way to do the right thing.'
   
 • Abdul Raheem Mohamed Inas  நாங்கள் குறைப்பட்டு விரக்தியடைய தேவையில்லை.
  அதே நேரம் நாம் முழுமைப்பட்டுவிட்டோம் என எண்ணவும் முடியாது.
   
  நம் குறைகளை நினைத்து வருந்திக் கொண்டிருக்காமல் எமது இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
   
 • Ummu Hana  The reason for the utter failure and the disastorous distruction of LTTE and Tamil Community in Sri Lanka is blind acceptance of the LTTE did through silence among the Intelectual. Though Islamic movements are 100% non-violent institutions including media institutions in Sri Lanka, objective oriented critics is the only way to keep those institutions alive.
   
 • Abdul Raheem Mohamed Inas  மொத்தமாக ஊடகமே இல்லையென்றில்ல ஒன்றிரண்டு ஊடகம் சரி எமக்கு இருக்கிறதே என்று நமக்கு சந்தோசப்படலாம்
   
 • Ummu Hana  எமது ஊடகங்களை எமது இலக்கிலிருந்தும் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சிந்தனை மற்றும் விழுமியங்களில் இருந்தும் மீள்பார்வை செய்தனை அவற்றைக் குறை கூறுவதாகக் கொள்வது பெரும் தவறாகும்.

  மாறாக அத்தகைய விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகக் கொள்ளப்படல் அவசியமாகும்.

  இந்த
  வகையில் எமது ஊடகங்களின் உள்ளடக்கம் 99.99 சதவிகிதம் முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டிருக்கின்றமையும் விளைவாக அனைத்து சமூகங்களையும் அனைத்து சமூகங்களினதும் பொதுவான பிரச்சினைகளை அவை உள்வாங்க வில்லை என்பதுவும் கசப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டாக வேண்டிய உண்மையே!!
   
 • Ummu Hana  எந்த ஒரு ஊடகமும் அல்லது ஊடகவியலாளனும் தனது செயற்பாடு குறித்து திருப்தியுறுவதற்கான அளவீடு சமூகங்களின் நிலைமாற்றத்திற்கான அவனது பங்களிப்பிலிருந்தே பார்க்கப்படல் வேண்டும்.

  இந்த வகையில் முஸ்லிம் ஊடகங்களினதும் முஸ்லிம் ஊடகவியலாளர்களது பங்களிப்பு குறித்தும்
  நியாயமான ஆய்வு முயற்சிகள் எமது சமூகத்தில் கட்டாயமாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

  எமது நாட்டின் கல்வி, பொருளாதாரதம், சுகாதராம், பாதுகாப்பு, சூழல், நிர்வாக ஒழுங்குகள், பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையே பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்பல், சமூக நீதி, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு உளவியல் பிரச்சினைகள், போன்ற பலதரப்பட்ட வாழ்வியல் கூறுகளில் முஸ்லிம் ஊடகத்தினதும் ஊடகவியலாளனினதும் பங்களிப்பு குறித்து நாம் கதையாடலைத் தோற்றுவிப்பது காலத்தின் தேவையாகும்.

  இன்றைய சமூக ஒழுங்கில் ஒரு ஊடகவியலாளன் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?

  அவன் வாழும் சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை சமூகத்திற்கு புதுப்புது வடிவில் எடுத்துச் சொல்வதுவும் இப்பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்க உரிய தரப்பினர்க்கு பிரச்சினையை முன்வைப்பதும் என்று வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப பெற்றுக்கொடுக்கும் பாலமாக இன்றைய ஊடகவியலாளன் தன்னைப் பார்க்க வெண்டும்.

  அவனது பணி இந்தளவுக்கு பாரியதாக இருக்கும் போது அவன் எப்படி நிம்மதியாகத் தூங்க முடியும்?
Read 105237 times Last modified on Thursday, 17 October 2013 18:54
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization