Pulvinar tempor cras amet ac turpis tristique tristique ... (read more) close

இஸ்லாமியக் கல்வி என்பதனால் எதனைக் குறிக்கின்றோம்.

(0 votes)
இஸ்லாமியக் கல்வி என்பதனால் எதனைக் குறிக்கின்றோம்.
15 March
2012
Written by:

இஸ்லாமியக் கல்வி என்பதனால் எதனைக் குறிக்கின்றோம்!

 முஸ்லிம்களுக்கான கல்வியா?

 உலகில் வாழும் அனைவருக்குமான கல்வி முறைமை மற்றும் விழுமியங்களா?

 இது குறித்து உங்கள் கருத்து என்ன?

 

  • Safiyya Zaid  Allah divide the education n 2.one is usefull education & useless education.allah didn't seperate usefull education into islamic education , world education.In my point of view i think which education is usefull to the human being can be defined proper education, it not islamic education..
     
     
  • Ummu Eimaan  இஸ்லாம் ஒரு சம்பூரண வாள்கைதிட்டம் என்ற அடிப்படையில் கல்வி,அரசியல்,பொருளாதாரம்,கும்பவாழ்வு போன்ற எந்த விடயமானாலும் அதனை மார்க்கத்தை விட்டும் கூறு போட்டு நோக்க முடியாது.அதாவது இன்று நடைமுறையில் எமது கல்வி; உலகளாவியக் கல்வி,மார்க்கக்கல்வி என இரண்டாக பிரிந்தே உள்ளது.எமது சமூகத்தைப் பொறுத்தமட்டில் இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்த சந்தர்ப்பம் மிகக் குறைவு.உண்மையில் இது இஸ்லாத்துக்கு எதிரான மேற்க்கத்தயவரின் திட்டமிட்ட சதி.மனிதன் இறைவனின் பிரதிநிதி என்ற வகையில் எல்லா மனிதர்களுக்கும் அடிப்படையில் இஸ்லாமிய அறிவு அவசியம்.அவர் எந்தத் துறையில் பாண்டித்தியம் பெற்றாலும் அதற்கான நன்மையை அல்லாஹ்விடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
     
  • Ummu Eimaan  எனது அபிப்பிராயப் படி மேற்க்கத்தைய மக்களையும்,அரபு நாட்டவர்களையும் விட நாம் எப்போதும் ஒரு தலைமுறை பின்னோக்கியே இருக்கிறோம்.அதாவது நமது நாட்டை பொறுத்தவரை நம் முந்திய தலைமுறை இஸ்லாத்தை ஒரு பிற்போக்கு வாதமாகவே பார்த்தார்கள்.அந்த வேளை அரபிகள் இஸ்லாம் ஒரு சம்பூர்ண வாழ்க்கைத்திட்டம் என்ற நிலைக்கு சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.அடுத்த கட்டமாக அதனை இன்று அவர்கள் நடைமுறைக்கு கொண்டுவர தொடங்கிய போதுதான் நாம் அதனைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கின்றோம்.இன்றைய எமது குழந்தைகளைப் பொறுத்த மட்டில் அவர்கள் மிகவும் அறிவுத்தரம் கூடியவர்கள்,நன்றாக சிந்திக்கும் ஆற்றல் மிக்கவர்கள்.எனவே இவர்களுக்கு சிறு வயதிலிருந்தே அரபு மொழியை கட்டாயம் கற்பிக்க வேண்டும்.அல்குரனின் தொடர்பை அதிகம் ஏற்படுத்த வேண்டும்.வாசிப்புத்திரனை ஊக்குவிக்க வேண்டும்.இன்றைய மேற்க்கத்தைய,அரபு உலக இளம் தலைமுறை சிந்திப்பது போன்றான double degree mentality யை நம் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும்.
     
    இன்று அரபு மொழி தேசங்களில் வெற்றி பெற்று வரும் மிகப் பெரும் இயக்கங்களின் தலைவர்கள்,அதனை வழிநடாத்திசெல்பாவர்கள் இவர்களில் மிக அதிகமானவர்கள் இப்படியான இரு வேறுபாட்ட துறைகளிலும் பாண்டித்துவம் பெற்றவர்களே என்பதனை இங்கு குறித்தாக வேண்டும்.
     
    நான் அறிந்தவரை மலேய்சியவிலுள்ள National University of Malaysia வில் எந்த துறையில் படிக்க வேண்டுமாக இருந்தாலும் கட்டாயம் அரபு,ஷரிய்யா படித்தாக வேண்டும் என்ற பாடத்திட்ட ஒழுங்கு ஒன்று இருப்பதாக அறிகிறேன்.உண்மையில் இது ஒரு ஆரோக்கியமான திட்டமாகும்.அதேபோல் எமது நாட்டில் இயங்கிவரும் நளீமியாவைப பொறுத்தவரை அரபு ஷரியா படிப்பவர்கள் கலைத்துறையில் மட்டும் பட்டம் பெறக்கூடியவர்களாக உள்ளனர்.38 வருடங்களுக்கு மேலாக இது இயங்கி வந்தாலும் மற்ற துறை சார்ந்த பாடத்திட்டம் ஒழுங்கோ,பட்டப்படிப்போ இன்னும் விஸ்த்தரிக்கப் படாமல் இருப்பது கவலைதரும் விடயமே.இப்படி ஒரு திட்டம் ஒன்று அங்கு உருவாகுமானால் இலங்கை முஸ்லிம் சமுகத்தில் அது பாரிய மாற்றம் ஒன்றை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
     
  • Ummu Hana  எமது நாட்டில் உள்ள கல்வி முறையில் இஸ்லாமிய விழுமியங்கள் மூலம் நாம் எவ்வாறு பங்களிப்புச் செய்யலாம்?

    இஸ்லாமிய விழுமியங்கள் சர்வதேசவிழுமியங்கள் என்ற வகையில் எமது நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங் களுக்கும் நாம் எவ்வாறு அவ் விழுமியங்கள் மூலம் பங்களிப்ப
    ுச் செய்யலாம்?

    நமது நாட்டு முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் முஸ்லிம் ஆசிரியர்களையும் முஸ்லிம் மாணவர்களையும் கொண்ட நிறுவனங்கள் என்பதற்கப்பால் எவ்வாறான விழுமியங் களை தன்னகத்தே கொண்டுள்ளன?

    இவை குறித்து உங்கள் கருத்து என்ன?
     
  • Mohamed Riyas  இஸ்லாம் உலக கல்வி மார்க்க கல்வி என்று பிரித்து பார்க்க வில்லை 2 ஒன்றாகவே நோக்குகின்றது
     
Read 89113 times Last modified on Thursday, 17 October 2013 18:57
UmmuHana

UmmuHana is a reformer, political analyst and social and human rights activist who writes in English and Tamil. UmmuHana contributes on various domains including Pluralism, Reform, Policy review & development and  and cultural studies.

Email: info@ummuhana.com

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Latest Posts

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6

Sri Lankan personal …

01.12.2016 Opinion

Sri Lankan personal laws between justice and freedom – A value based perspective

No century in recorded history has experienced so many social transformations and such radical ones as the twentieth century (Peter,...

Read more

A reflection on Oxfo…

25.09.2015 Opinion

A reflection on Oxford Professor Tariq Ramadan’ Visit to Sri Lanka

“Pluralism is a fact and now we have to deal with it and try to find solution. It starts with...

Read more

பலதாரமணம் குறித்த இஸ…

31.03.2015 ஒரு கருத்து

பலதாரமணம் குறித்த இஸ்லாத்தின் பார்வை

முற்குறிப்பு இஸ்லாம் குடும்பக் கட்டமைப்பில் ஸ்திரத்தனமையை ஏற்படுத்துவதில் விசேடகவணம் செலுத்தியுள்ளது. குடும்ப அலகினுள் அன்பு, நேசம், காதல், ஒற்றுமை, கண்ணியம், நீதி, சுதந்திரம், பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப் படுவதனை...

Read more

முஹ்சியின் குவைத் ஹொ…

13.11.2014 ஒரு கருத்து

முஹ்சியின் குவைத் ஹொஸ்பிடலை உயிரூட்டும் ஆரம்ப முயற்சி தோல்வி!

ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு...

Read more

Hon Imtiyaz: Appeal …

07.11.2014 Opinion

Hon Imtiyaz: Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue

Hon. Imthiya Baakir Makar.  MP Member of Parliament  Kalutara District Beruwala. Hon. Sir, Appeal for Intervention Into Puttalam Kuwait Hospital Issue  

Read more

குவைத் ஹொஸ்பிடல் - வ…

28.10.2014 செய்திகள்

குவைத் ஹொஸ்பிடல் - வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற தாதியின் ஏக்கம்

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?" குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என...

Read more

Search

Authorization