இன்று இலங்கையில் பௌத்தத்தின் பெயரால் ஒரு சிறு குழு அதிகார வர்க்கத்தின் அனுசரனையுடனி கட்டவிழ்த்துவிடும் இனமோதல்களை சட்ட ரீதியாக அணுகுவது மாத்திரமே எம்முன்னால் உள்ள உடனடி தந்திரோபாயமாக நான் நினைக்கின்றேன்.

Authorization