//நம் சமூகத்தில் பிரிந்துகிடக்கும் இரு எதிர் முரணான (மத சார்பான / சார்பற்ற) கல்வித் திட்டங்களும், பங்களிப்பும் ஒன்றிணைய வேண்டும்//

உண்மையில் இத்தகைய ஒரு பிரிவு நமது பங்களிப்பு இல்லாமையால் ஏற்பட்டதன் விளைவே அன்றி அது திட்ட வட்டமான புறக்கணிப்பாகக் கொள்வது பொருத்தமற்றது என்பதுவே எனது நிலைப்பாடாகும். உண்மையில் மதச்சார்பின்மை என்பது மதத்தின் மேலாதிக்க-மின்மையே தவிற அதன் மூலம் பங்களிப்புச் செய்வதனை மறுதலிப்பதன்று.

உலகில் பொதுவாக சொல்லாடல்கள் திரிபடைகின்றன. குறித்த ஒரு துரையில் ஆய்வாளராக இருப்போர் அத்துறையில் இன்று நடைமுறையில் அந்த சொல்லாடல்களின் பிரயோக ரீதியாக முன்வைக்கும் கருத்து குறித்தும் கருத்தில் கொள்வர்.

Authorization