ஸகாத் நிதி மூலம் கட்டப்பட்ட புத்தளம் குவைத் ஹொஸ்பிடலில் காணப்படும் பல மில்லின் ரூபாக்கள் பெறுமதியான சொத்துக்கள் பாவிக்கப்படாத நிலையில் அழிந்து போவது குறித்து கடந்த நான்கு மாதங்களாக புத்தளம் அறங்கால் சொத்துக்களின் மீட்பக்குழு சமூகவலை தளங்கள் ஊடாகவும் களத்திலும்போராட்டத்தை மேற்கொள்கின்றது.

"இது போல எப்போதும் இருக்குமென்றால் பயிற்சி பெற்ற நாம் வீட்டில் இருக்க தேவை இல்லையே?"

குவைத் வைத்தியாலை பிரச்சினையை நாம் கையிலெடுத்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன என நினைக்கிறேன். ஆனால் இன்று கண்டதுபோது ஒரு வித்தியாசமான அனுபவத்தை முதன் முறையாகத்தான் காண்கிறேன். ”கேள்வியும் நாமே, பதிலும் நாமே” என்பது போல அமைந்திருந்தது நண்பர் ஹாஜா ஸஹாப்தீன் அவர்களின் ஆக்கம், அதற்கு அவரே எழுதிய கருத்துக் குறிப்புத்தான் அந்த வித்தியாசமான அனுபவம்.

வைத்தியசாலை, வைத்தியசாலை என்று  இமய மலை உச்சியில் ஏறி நின்று கூக்குரலிட்டாலும் குவைத் வைத்தியசாலை என்று அழைக்கப்படுவது என்னவோ  மாலை 3.00 மணி முதல் மாலை 7.00 மணி  வரையில் தலையிடி, காய்சல், வாதம் நோவுகள், வலிகளுக்கு ரூபா 50.00 மருந்து கொடுக்கும் ஒரு தர்ம ஆஸபத்திரிதான்.  யாரால் ஜீரணிக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் இதுதானே யதார்த்தம்.  

இன்னொருவர்  வேதனை  இவர்களுக்கு வேடிக்கை

இதயமற்ற  ”ஜஇ” களுக்கு இதுவெல்லாம் ‌ வாடிக்கை”

ஒரு அரசாங்க வைத்திய சாலையின் “அம்பியுலன்ஸ” வண்டியின்  விபத்துக் கோர கோலம் இது.  இருவரின் உயிரைக் காவு கொண்டு , இன்னும் இரண்டொருவரை  வைத்திசாலையில் அதி உயர் கண்காணிப்புப் பிரிவுக்கு அனுப்பிய பரிதாபமான விபத்து.  விலை  மதிக்க முடியாத ஒரு ‌இளம் பெண் வைத்தியரை நாடு இழந்திருக்கிறது. 

"கண்ணிலே அன்பிருந்தால் கல்லி‌‌லே நீரூறும்

நெஞ்சிலே நேர்மை வந்தால் நீரிலும் தேனூறும்"

அன்பு, நேர்மை, நியாயம் என்பவற்றையெல்லாம்  மனித இதயங்களில்தான் நாம் காணலாம்.. ஆனால் இதயமே இறுகிக் கல்லாய்ப் போனவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கலாம்? ஆனவரை சொல்லிவிட்டோம், எல்லோரிடமும் நியாயம் கேட்டவிட்டோம்.  ஊருக்கும் வெட்கம் இல்லை, இந்த உலகுக்கும் வெட்கம் இல்லை இதிலே இந்த “ஜஇ” களுக்கு வெட்கம் என்ன?  வெற்று உலமாப் பீரங்கிகளுக்குத்தான் வெட்கம் என்ன? சமூக தலைமைத்துவங்களுக்குத்தான் வெட்கம் என்ன?  அத்தனை பழமும் சொத்தைகளாக இருக்கும்போது  அத்திப் பழத்தை குற்றம் சொல்ல யாருக்குமே வெட்கம் இல்லை. 

குவைத் வைத்தியசாலை: வெறுமனே பேசும் பொருளாக இருக்க காரணம் என்ன, வாருங்கள் பேசுவோம்; இஷாம் மரிக்கார் 

கௌரவத்துக்குரிய ஜமா-அத்-ஏ- இஸ்லாமி அபை்பின் முன்னாள் தலைவர் மௌலவி இப்ராகீம் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

ஸகாத் நிதி மூலம் புத்தளத்தில் கட்டப்பட்ட,பல மில்லியன்ரூபாக்கள் பெறுமதியான, குவைத் வைத்தியசாலை தொடர்பாக புத்தளம் மக்களின் உள்ளங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலை தங்களின் அன்பான கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாகும்.

Respected Ulam usthath Hadjul Akbar,

Assalamu alaikum wa rahmathullahi wa barakathuh,

I am once again here to mete out you much pain and head ache. I just returned from the Jummah prayers from the masjid of my neighborhood.

Published in Opinion

"குவைத் ஹொஸ்பிடல் தொடர்பில் ஜமாதே இஸ்லாமி யாருக்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் Hidayathullah Ajmalகுறிப்பிடுகையில்... 

Written By Newton Isaac

எனது நண்பர் ஒருவரிடமிருந்து எனது மின்னஞ்சற் பெட்டிக்குள் கிடந்த அந்த செய்தியைப் படித்தபோது உச்சந் தலையிலிருந்து நாளங்களின் ஊடாக உள்ளங்கால் வரையில் ஒடிய மின்சாரத் தாக்கம் உண்மையிலேயே என்னை உலக்கி விட்டது.

Page 1 of 2

Authorization